Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for இரகசிய ஓட்டு

    SOME RELATED SENTENCES FOR இரகசிய ஓட்டு

    English SentencesTamil Meaning
    A plain mirror, To use while riding சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும்
    Drive slowly மெதுவாக ஓட்டு
    Find out the secret இரகசியத்தை கண்டுபிடி
    He is a bus driver அவர் ஒரு பேருந்து ஓட்டுனர்
    He rides bike அவர் வண்டி ஓட்டுகிறார்
    I am particular that I should wear specs while riding bike நான் மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது என் கண்கண்ணாடியை அணிந்து கொள்ளுவதில் மிகவும் உறுதியாக இருப்பேன்
    I ride a bike நான் உந்துருளி ஓட்டுகின்றேன்
    Is your brother a driver? உங்களுடைய சகோதரன் ஒரு ஓட்டுநரா?
    Secrets have no long life இரகசியத்தை நிரம்ப நாட்கள் மறைத்து வைக்க முடியாது
    Switch on the fan மின் விசிறியை ஓட்டு
    The driver is in front of passenger ஓட்டுநர் பயணிகளின் முன்னால் இருக்கின்றார்
    You are a bus driver நீங்கள் ஒரு பேருந்து ஓட்டுனர்


    comments powered by Disqus